பழிவாங்க துடிக்கும் பகத் பாசில்..

Loading… நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘புஷ்பா-தி ரூல்’. இப்படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் ‘புஷ்பா’. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை … Continue reading பழிவாங்க துடிக்கும் பகத் பாசில்..